Nelvoy village is an beautiful village. This village contains more educated people.
nelvoy village address:
NELVOY POST,
PERIYAPALAYAM( VIA );
NELVOY-601102
GUMIDIPOONDI THALUK;
TIRUVALLUR DISTRICT.
37 நெல்வாய் கிராமம் ஒரு அழகிய கிராமம் .
நெல்வாய் கிராமத்திற்கு செல்லும் வழி :
பெரியபாளையம் கோவில் பின்புறம் (அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் செல்லும் ரோடு ) செல்லும் ரோட்டில் தொடர்ந்து 3 கிலோ மீட்டர் வரவும்.இடையில் பாலேஷ்வரம் எனும் நெல்வாய் கிளை கிராமம் இருக்கிறது .
நெல்வாய் கிராமம் கும்மிடிபூண்டி வட்டம் , திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது .